Friday 3rd of May 2024 02:57:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை பொதுத் தேர்தல்-2020: யாழ் மாவட்ட முன்னணி நிலவரம்!

இலங்கை பொதுத் தேர்தல்-2020: யாழ் மாவட்ட முன்னணி நிலவரம்!


நடைபெற்று முடிந்த இலங்கை பாராளுமன்றத்திற்கான தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் முன்னணி நிலவரம்.

இதுவரை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட ஊர்காவற்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு தொகுதிக்கான மூடிவுகள் வெளிவந்துள்ளன.

அதன் அடிப்படையில் கட்சிகள் பெற்ற வாக்குகள் விபரம்...

தமிழரசுக் கட்சி - 12046

ஈபிடிபி - 11914

காங்கிரஸ் - 6018

சுதந்திரக் கட்சி - 2546

த.ம.தே.கூட்டணி - 1742

செல்லுபடியான வாக்குகள் - 38,447

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - 3,661

செலுத்தப்பட்ட வாக்குகள் - 42,108

தகுதி பெற்ற வாக்காளர்கள் - 56,697


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை பொதுத்தேர்தல் 2020, இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE